Skip to content
Thamizh Padam

எங்கள் தங்கம் · Review

ReviewTamil

எங்கள் தங்கம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Engal Thangam Movie Review

Critic · Our rating

ஒரு குடும்பப் பின்னணியில் சமந்தாவின் மிரட்டலான ஆக்ஷன் அவதாரத்தைப் பார்க்கவும், வார இறுதியில் குடும்பத்தோடு ஜாலியாகப் பொழுதுபோக்கவும் திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னர்

ReviewTamil

எங்கள் தங்கம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Engal Thangam Movie Review

Critic · Our rating

Fans:Rate it

ஒரு குடும்பப் பின்னணியில் சமந்தாவின் மிரட்டலான ஆக்ஷன் அவதாரத்தைப் பார்க்கவும், வார இறுதியில் குடும்பத்தோடு ஜாலியாகப் பொழுதுபோக்கவும் திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னர்

எங்கள் தங்கம் (2026) - முன்னோட்டம்

இயக்குனர் பி. வி. நந்தினி ரெட்டி இயக்கத்தில், ராஜ் நிடிமொருவின் விறுவிறுப்பான திரைக்கதையில், நடிகை சமந்தா தயாரித்து ஆக்ஷன் அவதாரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' (Engal Thangam / தெலுங்கில் Maa Inti Bangaaram) திரைப்படத்தின் முழுமையான திரை விமர்சனம் இதோ

எங்கள் தங்கம் கதை

சமந்தா தன் கணவருடன்(திகந்த்) அவருடைய ஊருக்கு வருகிறார். 3 வருடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து சமந்தாவுடன் வாழ்ந்து வந்தவர் தன் அப்பா-அம்மாவை சமதானப்படுத்தவும், அப்படியே தான் தங்கை திருமணத்துகாகவும் சமந்தாவை அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு திகந்த் வருகிறார்.

அங்கு வந்த இடத்தில் சமந்தாவால் அந்த குடும்பத்தினருடன் ஒன்றாக பயனப்பட முடியவில்லை, மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கும் குடும்பத்தில், தன் கணவருகாகவும் அவர் தன் குடும்பத்துடன் இணைந்து வாழவேண்டும் என்பதற்காக சமந்தாவும் அந்த குடும்பத்திற்கு ஏற்றது போல் மாறுகிறார்.

அந்த தருணத்தில் ஒருவர் சமந்தாவை பின் தொடர்ந்து, நீ ஜான்சி தானே என கேட்க, சமந்தாவோ கொஞ்சம் பதட்டத்துடன் அங்கிருந்து நகர்கிறார். பின்தொடர்ந்து வந்தவர் ஜெயிலில் இருக்கும் கர்ணா என்பவரிடம் தான் ஜான்சியை பார்த்ததாக சொல்கிறார்.

பிறகு கர்ணாவும் ஜான்சியை தேடி தர, அந்த இந்த கர்ணா, சமந்தா ஏன் மறைந்து வாழ்கிறார், கர்ணாவுக்கும், சமந்தாவுக்கும் என்ன பிரச்சனை, எப்படி தீர்ந்தது இது என்பதே மீதிக்கதை.

ஒரு குடும்பப் பின்னணியில் சமந்தாவின் மிரட்டலான ஆக்ஷன் அவதாரத்தைப் பார்க்கவும், வார இறுதியில் குடும்பத்தோடு ஜாலியாகப் பொழுதுபோக்கவும் திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னர்

Read alsoNooru Saami Movie Review

Stills

What works

  • கதைக்கரு
  • சமந்தாவின் ஆக்சன் அவதாரம்
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • படத்தின் முதல் பாதி
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • சண்டை காட்சிகள் அதிலும் பஸ் ஸ்டெண்ட் மற்றும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி

What doesn't

  • பலவீனமான வில்லன் கதாபாத்திரம்
  • கணிக்கக்கூடிய திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபி. வி. நந்தினி ரெட்டிDirector

More reviews

See all
1 / 6

எங்கள் தங்கம் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp