Skip to content
Thamizh Padam

நூறு சாமி · Review

ReviewTamil

நூறு சாமி தமிழ் திரைப்பட விமர்சனம்

Nooru Saami Movie Review

Critic · Our rating

சில தொய்வுகளும், நாடகத்தனமும் இருந்தாலும், சுவாசிகாவின் மிரட்டலான நடிப்புக்காகவும், சமூகத்திற்குத் தேவையான ஒரு மிக முக்கியமான கருத்தைப் பேசியதற்காகவும் 'நூறு சாமி' படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் தாராளமாகப் பார்க்கலாம்.

ReviewTamil

நூறு சாமி தமிழ் திரைப்பட விமர்சனம்

Nooru Saami Movie Review

Critic · Our rating

Fans:Rate it

சில தொய்வுகளும், நாடகத்தனமும் இருந்தாலும், சுவாசிகாவின் மிரட்டலான நடிப்புக்காகவும், சமூகத்திற்குத் தேவையான ஒரு மிக முக்கியமான கருத்தைப் பேசியதற்காகவும் 'நூறு சாமி' படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் தாராளமாகப் பார்க்கலாம்.

நூறு சாமி (2026) - முன்னோட்டம்

பிச்சைகாரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நூறு சாமி, இப்படத்தில் ஸ்வாசிகா, அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், காவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஜூன் 2026-ல் வெளியாகியுள்ள உணர்வுப்பூர்வமான சமூகத் திரைப்படமான 'நூறு சாமி' (Nooru Saami) படத்துடைய முழுமையான திரை விமர்சனம் இதோ

நூறு சாமி கதை

26 வயதில் தனது கணவரை இழக்கும் செல்வி (நடிகை ஸ்வாசிகா), தனது இரண்டு மகன்களையும் படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுகிறார். ஒரு பெண் கணவனை இழந்து தனியாக வாழும்போது எதிர்கொள்ளும் அனைத்து விதமான சிரமங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் இரண்டாம் திருமணம் குறித்து ஸ்வாசிகா நினைக்க, மூத்த மகன் பாஸ்கர் (அஜய்) தனது அம்மாவிடம் கடுமையாக நடந்துகொள்கிறார். இப்படியே 5 ஆண்டுகள் கடக்க, பாஸ்கர் படித்து முடித்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இளைய மகன் விவேக் (சக்தி) கல்லூரியில் படித்து கொண்டிருகிறார்.

பாஸ்கருக்கு திருமணம் செய்ய வேண்டும் என அம்மாவாக செல்வி முடிவு எடுக்க, தனது அம்மா மறுமணம் செய்துகொண்டால் தான் நான் திருமணமே செய்துகொள்வேன் என முடிவு செய்கிறார் பாஸ்கர். முதலில் தனது அம்மாவின் மறுமணத்திற்கு முட்டுக்கட்டையாக நின்று பாஸ்கர், தற்போது அம்மாவை மறுமணம் செய்துகொள்ளும் படி கேட்கிறார். ஆனால், செல்வி இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனால், செல்விக்கு கண்டிப்பாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய இரு மகன்களும் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் செல்வி தனது மறுமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, அதன்பின் நடந்தது என்ன? இந்த முடிவால் இந்த குடும்பமும், செல்வியும் சந்தித்த இன்னல்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை.

சில தொய்வுகளும், நாடகத்தனமும் இருந்தாலும், சுவாசிகாவின் மிரட்டலான நடிப்புக்காகவும், சமூகத்திற்குத் தேவையான ஒரு மிக முக்கியமான கருத்தைப் பேசியதற்காகவும் 'நூறு சாமி' படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் தாராளமாகப் பார்க்கலாம். 'பிச்சைக்காரன்' கூட்டணி மீண்டும் ஒரு எமோஷனல் ஹிட் கொடுத்துள்ளது!

Read alsoPathinen Keezhkanakku Movie Review

Stills

What works

  • கதைக்கரு
  • சுவாசிகாவின் அசாத்திய நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • வசனங்கள்
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • கிளைமாக்ஸ்,எமோஷனல் காட்சிகள்,திரைக்கதை

What doesn't

  • தேவையற்ற துணைக் கதைகள்
  • அதிகப்படியான நாடகத்தன்மை (Melodrama)

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசசிDirector
வவிஜய் ஆண்டனிActor
ஸஸ்வாசிகாActor
அஅஜய்Actor
சசக்திActor
பபாலாஜி சக்திவேல்Actor
ககாவ்யாActor

More reviews

See all
1 / 6

நூறு சாமி — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp