2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Demon Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார்.
Demon Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் விக்னேஷ் சிவன் சினிமாவில் இயக்குனராவதற்காக போராடிகொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைக்கிறார், அவரிடம் ஒரு பேய் கதையை சொல்லி, படமும் ஓகே ஆகி விடுகிறது. அப்போது அவர் தங்குவதற்காக வீடு பார்த்து கொண்டிருக்கிறார். அவர் நினைத்தபடியே ஒரு அபார்ட்மெண்டில் வீடு கிடைக்கிறது.
Read alsoAima Tamil Movie Review
அந்த வீட்டில் நாயகன் தூங்கும்போதெல்லாம் இவர் இறப்பது போன்ற கனவு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட விக்னேஷ், தொடர்ந்து வரும் இந்த கனவுகளுக்கு காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள, இந்த வீட்டில் இதற்கு முன் என்ன நடந்து என்று தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். அதன் பிறகு இவருக்கு என்ன ஆயிற்று என்பதும், கனவிற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy