Skip to content
Thamizh Padam

ஆர் யூ ஓகே பேபி? · Review

ReviewTamil

ஆர் யூ ஓகே பேபி? தமிழ் திரைப்பட விமர்சனம்

Are You Ok Baby? Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

ReviewTamil

ஆர் யூ ஓகே பேபி? தமிழ் திரைப்பட விமர்சனம்

Are You Ok Baby? Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

ஆர் யூ ஓகே பேபி?

பாலச்சந்திரன் & வித்யா தம்பதியினர் கேரளாவில் வசதியுடன் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாமல் இருக்கிறது. அப்போது அவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர். அந்த குழந்தையுடன் இவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்.

Read alsoDemon Tamil Movie Review

குழந்தையை தத்தெடுத்த 1 வருடம் கழித்து, அந்த குழந்தையை பெற்றெடுத்த தாயான ஷோபா சொல்லாததும் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம், தன் குழந்தைக்காக உதவி கேட்டு வருகிறார். அந்த குழந்தையை பற்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விசாரிக்கும்போது குழந்தையை தத்து கொடுத்ததற்கான எந்த ஒரு அரசாங்க பதிவு ஆவணமும் இல்லாமல் இருக்கிறது, இந்த சூழ்நிலையில் அந்த குழந்தை வளர்த்தவர்களுக்கு கிடைத்ததா? இல்லை பெற்றவருக்கு கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்களம்
  • அனைவரின் நடிப்பு
  • இசை ஞானியின் பாடல் & பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

லலக்ஷ்மி ராமகிருஷ்ணன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp