Skip to content
Thamizh Padam

டியர் டெத் · Review

ReviewTamil

டியர் டெத் தமிழ் திரைப்பட விமர்சனம்

Dear Death Tamil Movie Review

Critic · Our rating

இந்த நான்கு கதைகளின் முடிவில் சந்தோஷ் நமக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை...

ReviewTamil

டியர் டெத் தமிழ் திரைப்பட விமர்சனம்

Dear Death Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த நான்கு கதைகளின் முடிவில் சந்தோஷ் நமக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை...

டியர் டெத் கதை

கதையின் நாயகன் சந்தோஷ் இந்த கதைக்களத்தில் மரணமாக வந்து நான்கு கதைகளை சொல்கிறார்.
முதலாவது கதையாக: கொரோனாவால் தனது மனைவியை இழந்தவரின் கதையை சொல்கிறார்.

இரண்டாவது கதையாக: வயதான ஒருவரின் அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிடுகிறார் அவரின் கதையை சொல்கிறார்.

மூன்றாவது கதையாக: திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கிறது ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை ஒரு சிறிய விஷயத்தினால் இறந்து விடுகிறது அந்த கதையை சொல்கிறார்.

நான்காவது கதையாக: நான்கு நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களுள் ஒருவர் கிட்னி பாதிப்பால் இறந்துவிடுகிறார் அவரின் கதையையும் சொல்கிறார்.

இந்த நான்கு கதைகளின் முடிவில் சந்தோஷ் நமக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை...
இதனை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார்.

Read alsoSembi Movie Review

What works

  • கதைக்களம்
  • சந்தோஷ் பிரதாப்பின் கதாபாத்திரம்
  • சிறப்பாக நடித்த ஒருசில கதாபாத்திரங்கள்

What doesn't

  • திரைக்கதை
  • உருவாக்கப்பட்ட விதம்
  • இசை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபிரேம் குமார்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp