Skip to content
Thamizh Padam

செம்பி · Review

ReviewTamil

செம்பி தமிழ் திரைப்பட விமர்சனம்

Sembi Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் பிரபு சாலமன் அவருக்கே உண்டான பாணியில், மிகவும் எதார்தமாக இயக்கியுள்ளார்.

ReviewTamil

செம்பி தமிழ் திரைப்பட விமர்சனம்

Sembi Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் பிரபு சாலமன் அவருக்கே உண்டான பாணியில், மிகவும் எதார்தமாக இயக்கியுள்ளார்.

செம்பி கதை

கொடைக்கானலில் புலியூர் என்ற கிராமத்தில் பாட்டி கோவைசரளாவும் , பேத்தி செம்பியும் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். தேன் மற்றும் காடை முட்டைகளை எடுத்து சந்தையில் விற்று, அதில் வரும் பணத்தில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அப்படி ஒருநாள் செம்பி தேனை எடுத்துக்கொண்டு சந்தைக்கு போகும் வழியில், செம்பியை 3 பேர் சேர்ந்து கற்பழித்து விடுகின்றனர். பின்னர் கோவைசரளா போலீசை நம்பி இருக்கும் சமயத்தில், இவர்களுக்கு எதிராக போலீசும் திரும்பிவிடுகின்றனர். பிறகு தன் பேத்தியின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை கோவைசரளா கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் அவர்களுக்கு செம்பிக்கு நீதி கிடைத்ததா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

இதனை இயக்குனர் பிரபு சாலமன் அவருக்கே உண்டான பாணியில், மிகவும் எதார்தமாக இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்களம்
  • திரைக்கதை
  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபிரபு சாலமன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp