Skip to content
Thamizh Padam

காபி வித் காதல் · Review

ReviewTamil

காபி வித் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Coffee with Kadhal Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் சுந்தர்.சி அவருக்கே உண்டான பாணியில் குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் நமக்கு கொடுத்துள்ளார்

ReviewTamil

காபி வித் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Coffee with Kadhal Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் சுந்தர்.சி அவருக்கே உண்டான பாணியில் குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் நமக்கு கொடுத்துள்ளார்

காபி வித் காதல் கதை

ஜீவா , ஜெய் , ஸ்ரீகாந்த் , மற்றும் திவ்ய தர்ஷினி அண்ணன் தங்கைகளாக இருக்கின்றனர் இதில் ஸ்ரீகாந்த் பெரியவர் இவர் இசை ஆசிரியராக வேலைசெய்கிறார் ஜீவா பெங்களூரில் ஐடியில் வேலை செய்கிறார் ஒரு பெண்ணுடன் மூன்று வருடங்களாக பழகிக்கொண்டிருக்கிறார் அந்த பெண் இவரை ஏமாற்றி விட்டு வேறொருவருடன் சென்றுவிடுகிறார் , காதல் தோல்வியில் ஜீவா வீட்டிற்கு வருகிறார் , ஜெய் ஹோட்டல் ஆரம்பிக்க இடத்திற்காக போராடுகிறார் ஒருகட்டத்தில் ஜீவாவுக்கும் ஜெய்க்கும் விருப்பமில்லாத பெண்களுடன் நிச்சயதார்த்தம் செய்துவைக்கின்றனர் இவர்களின் திருமணத்திற்கு இன்னும் 30 நாட்கள் இருக்கின்றன அதற்குள் அவர்களுக்கு பிடித்த பெண்களுடன் சேர்ந்தார்களா?இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை

இதனை இயக்குனர் சுந்தர்.சி அவருக்கே உண்டான பாணியில் குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் நமக்கு கொடுத்துள்ளார்

Read alsoNitham Oru Vaanam Movie Review

What works

  • கதைக்களம்
  • அனைவரின் நடிப்பு
  • யுவனின் இசை
  • சிறப்பான சில காமெடிகள்

What doesn't

  • மெல்ல நகரும் முதல்பாதி
  • கணிக்கும்படியான கதைக்களம்

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp