Skip to content
Thamizh Padam

நித்தம் ஒரு வானம் · Review

ReviewTamil

நித்தம் ஒரு வானம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Nitham Oru Vaanam Tamil Movie Review

Critic · Our rating

கதையின் நாயகன் அசோக் செல்வன் எதிர்த்தமாக ரிது வர்மாவை சந்திக்கிறார் அப்போது அவரை பற்றி ரிது வர்மாவிடம் சொல்ல ஆரம்பிக்கிறார் , மிகவும் தனித்துவமாக இருக்கும் இவர் அணைத்து செயலிலும் கண்டிப்பாக இருக்கிறார், உண்ணும் பொருளோ, செய்யும் செயலோ அனைத்திலும் மாறுபட்டு இருக்கிறார் இவர் சிறு வயதிலிருந்தே எந்த ஒரு

ReviewTamil

நித்தம் ஒரு வானம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Nitham Oru Vaanam Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

கதையின் நாயகன் அசோக் செல்வன் எதிர்த்தமாக ரிது வர்மாவை சந்திக்கிறார் அப்போது அவரை பற்றி ரிது வர்மாவிடம் சொல்ல ஆரம்பிக்கிறார் , மிகவும் தனித்துவமாக இருக்கும் இவர் அணைத்து செயலிலும் கண்டிப்பாக இருக்கிறார், உண்ணும் பொருளோ, செய்யும் செயலோ அனைத்திலும் மாறுபட்டு இருக்கிறார் இவர் சிறு வயதிலிருந்தே எந்த ஒரு

நித்தம் ஒரு வானம் கதை

கதையின் நாயகன் அசோக் செல்வன் எதிர்த்தமாக ரிது வர்மாவை சந்திக்கிறார் அப்போது அவரை பற்றி ரிது வர்மாவிடம் சொல்ல ஆரம்பிக்கிறார் , மிகவும் தனித்துவமாக இருக்கும் இவர் அணைத்து செயலிலும் கண்டிப்பாக இருக்கிறார், உண்ணும் பொருளோ, செய்யும் செயலோ அனைத்திலும் மாறுபட்டு இருக்கிறார் இவர் சிறு வயதிலிருந்தே எந்த ஒரு கஷ்டமும் படாமல் இருக்கிறார் , இவருக்கு திருமணம் செய்ய ஒரு பெண்ணை பார்க்கிறார்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள் , திருமணத்தன்று அந்த பெண் அவருக்கு பிடித்த ஆணுடன் சென்று விடுகிறார் , இதனால் திருமணம் நின்றுவிடுகிறது இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அனைவரின் மீது எறிந்துவிழும் அசோக் செல்வன் எப்படி அதனை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மீதி கதை...
இதனை அறிமுக இயக்குனர் ர.கார்த்திக் மிகவும் வித்தியாசமாகவும் இன்றைய சூழலுக்கு ஏற்றவாரும் இயக்கியுள்ளார்

What works

  • கதைக்களம்
  • திரைக்கதை
  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • சில பாடல்கள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ரர.கார்த்திக்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp