Skip to content
Thamizh Padam

சிக்லெட்ஸ் · Review

ReviewTamil

சிக்லெட்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Chiclets Tamil Movie Review

ReviewTamil

சிக்லெட்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Chiclets Tamil Movie Review

சிக்லெட்ஸ் கதை

கதையின் நாயகிகளாக மூன்று பெண்கள் இருக்கின்றனர், அவர்களின் பெற்றோருக்கு இவர்களை மருத்துவராக்க வேண்டும், அரசு அதிகாரியாக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் தனித்தனி கனவு இருக்கிறது. +2 முடித்த பிறகு கோச்சிங் சென்டருக்கு செல்கின்றனர், அங்கு காதலிக்கின்றனர், பிறகு இந்த மூன்று பெண்களும் அவர்களின் காதலனுடன் வெளியே சென்று சந்தோசமாக இருக்க பார்ட்டி ஒன்றை தயார் செய்கின்றனர்.

Read alsoDevil Tamil Movie Review

அப்படி இந்த மூன்று ஜோடிகளும் தங்களின் பெற்றோர்களை ஏமாற்றிவிட்டு அந்த பார்ட்டிக்கு கிளம்புகின்றனர், பிறகு இவர்கள் எதற்காக சென்றார்கள் என்பதை அறிந்த பெற்றோர்கள், அவர்களை சீக்கிரம் கண்டுபிடிக்க முடிவெடுக்கின்றனர், கடைசியில் அந்த மூன்று ஜோடிகளும் பார்ட்டிக்கு சென்று தங்களை நினைத்ததை செய்தார்களா? அல்லது பெற்றோர்கள் அவர்களை தடுத்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் முத்து இயக்கியுள்ளார்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

மமுத்துDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp