Skip to content
Thamizh Padam

டெவில் · Review

ReviewTamil

டெவில் தமிழ் திரைப்பட விமர்சனம்

Devil Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ளார்.

ReviewTamil

டெவில் தமிழ் திரைப்பட விமர்சனம்

Devil Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ளார்.

டெவில் கதை

கதையின் நாயகி ஹேமா மனஉளைச்சலில் இருக்கிறார், அப்போது அவர் காரை எடுத்துக்கொண்டு வேகமாக செல்கிறார், அப்படி சென்றுகொண்டிருக்கும்போது எதிரே ஒரு பையன் பைக்கில் வருகிறான், ஹேமா அவனை இடித்து விபத்துக்குள்ளாக்குகிறார். விபத்துக்குப்பின்னர் அடிபட்டவரை தேடி ஹேமா மருத்துவமனைக்கு செல்கிறார். அவரை சந்தித்தபிறகு அவரின் பெயர் ரோஷன் என்பது தெரியவருகிறது ரோஷனுக்கு கை அடிபட்டிருப்பதால் ஹேமா அவருக்கு சில உதவிவகள் செய்கிறார்.

Read alsoVadakkupatti Ramasamy Tamil Movie Review

ஹேமாவுடன் சாதாரணமாக ஆரமித்த இந்த பழக்கம் ஒருகட்டத்திற்கு மேல் ரோஷனுக்கு, ஹேமா மீது காதல் ஏற்படுகிறது. இதனை அறிந்த ஹேமா ரோஹித் உடன் இருந்து சற்று விலகியே இருக்கிறார். அதற்கு காரணம் ஹேமாவிற்கு ஏற்கனவே திருமணமாகியிருக்கும், ஹேமா ரோஹித் உடன் இருந்து விலகிருந்தாலும் , ஒரு கட்டத்திற்கு மேல் ஹேமாவிற்கு இப்படி ஒரு தொடர்பு இருந்தது கணவருக்கு தெரிய வருகிறது, அதன் பிறகு ஹேமாவின் வாழ்வில் என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ளார்.

What works

  • ஹேமாவாக வாழ்ந்த பூர்ணாவின் நடிப்பு
  • அனைவரின் நடிப்பு
  • மிஷ்கின் பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு
  • படத்தின் கிளைமேக்ஸ்

What doesn't

  • நம்ப முடியாத சில விஷயங்கள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஆஆதித்யாDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp