Skip to content
Thamizh Padam

பொம்மை · Review

ReviewTamil

பொம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்

Bommai Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ராதாமோகன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

ReviewTamil

பொம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்

Bommai Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ராதாமோகன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

பொம்மை கதை

மனநலம் பாதிக்கப்பட்ட கதையின் நாயகன் ராஜு, துணிக்கடைக்கு வைக்கும் பொம்மை தயாரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார் , அப்போது அங்கு கன்னத்தில் பெரிய மச்சம் உள்ளது போல் ஒரு பொம்மையை பார்க்கிறார். அந்த பொம்மையை பார்த்தவுடன் இவரின் சிறுவயது காதலியான நந்தினி நியாபகத்திற்கு வருகிறார்.

Read alsoAdipurush Movie Review

அந்த பொம்மையை நந்தினியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார் ராஜு. ஒருநாள் திடீரென்று அந்த பொம்மை காணாமல் போகிறது , ராஜு அந்த பொம்மையை தேடி அலைகிறார். கடைசியில் ராஜு அந்த பொம்மையை தேடி கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் இவருக்கும் இருக்கும் உடல்நல பிரச்சனை சரியானதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ராதாமோகன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

SJ. சூரியாவின் அரக்கத்தனமான நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
யுவனின் பாடல்கள் & பின்னணி இசை

What doesn't

  • மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
  • நாம் ஏற்கனவே பார்த்த படங்களின் சாயல்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ரராதாமோகன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp