Skip to content
Thamizh Padam

ஆதிபுருஷ் · Review

ReviewTamil

ஆதிபுருஷ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Adipurush Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ஓம் ராவுத் வால்மீகியின் ராமாயணத்தை தழுவி , சற்று கமர்ஷியலாக எடுத்துள்ளார்.

ReviewTamil

ஆதிபுருஷ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Adipurush Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ஓம் ராவுத் வால்மீகியின் ராமாயணத்தை தழுவி , சற்று கமர்ஷியலாக எடுத்துள்ளார்.

ஆதிபுருஷ் கதை

ராகவ் மனைவியான ஜானகியை பத்துதலை கொண்ட அரக்கனான லங்கேஷ் கடத்திக்கொண்டு அவரின் இடத்திற்கு போய்விடுகிறார், தனது மனைவியை காப்பாற்ற அனுமன் மற்றும் பலரின் உதவிகளை கொண்டு ராகவ், லங்கேஷ் இடத்திற்கு சென்று அவரை வீழ்த்தி தனது மனைவி ஜானகியை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை...

Read alsoErumbu Movie Review

இந்த கதையினை இயக்குனர் ஓம் ராவுத் வால்மீகியின் ராமாயணத்தை தழுவி , சற்று கமர்ஷியலாக எடுத்துள்ளார்.

What works

  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • தமிழ் வசனங்கள்
  • சிறந்த 3D தொழில்நுட்பம்

What doesn't

  • படத்தின் நீளம்
  • மிகவும் கமர்ஷியல்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp