Skip to content
Thamizh Padam

பாலன் · Review

ReviewTamil

பாலன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Balan Movie Review

Critic · Our rating

ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசப் போராட்டத்தையும், தொலைந்து போன ஒரு சிறுவனின் அப்பாவித்தனத்தையும் மிக எதார்த்தமாகப் பேசும் படம்.

ReviewTamil

பாலன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Balan Movie Review

Critic · Our rating

Fans:Rate it

ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசப் போராட்டத்தையும், தொலைந்து போன ஒரு சிறுவனின் அப்பாவித்தனத்தையும் மிக எதார்த்தமாகப் பேசும் படம்.

பாலன் (2026) - முன்னோட்டம்

'மஞ்சுமெல் பாய்ஸ்' (Manjummel Boys) படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில், ஜூன் 2026-ல் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ள எமோஷனல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான 'பாலன்' (Balan / Balan: The Boy) படத்துடைய முழுமையான திரை விமர்சனம் இதோ

பாலன் கதை

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பர்சானா ஜெயிலில் இருந்து ரிலிஸ் ஆகிறார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார், இருவரும் வேலை தேடி தங்கள் அடையாளங்களை அழித்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக வேலைக்கு செல்கின்றனர்.

அப்படி செல்லும் இடமெல்லாம் பிரச்சனைகள் வர, வேறு வேறு இடம் என செல்கின்றனர். ஒரு வழியாக ஒரு பாட்டி ஒருவரை பார்த்துக்கொள்ளும் வேலை வருகிறது.

பாட்டியின் மகன் வெளியூரில் இருக்க இவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தன் மகனையும் பள்ளிக்கு அனுப்பி சில காலம் சந்தோஷமாக வாழ, அவரை தேடி ஒரு ஆபத்து மீண்டும் வர, அதே நேரத்தில் பாட்டியும் இறக்கிறார்.

அதன் பின் அந்த ஆபத்து என்ன ஆனது, நாயகி பர்சானா யார், அவருக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன, இதிலிருந்து எல்லாம் மீண்டாரா என்பதே மீதிக்கதை.

ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசப் போராட்டத்தையும், தொலைந்து போன ஒரு சிறுவனின் அப்பாவித்தனத்தையும் மிக எதார்த்தமாகப் பேசும் படம். இரண்டாம் பாதியில் சில தொய்வுகள் இருந்தாலும், தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு அழுத்தமான, தரமான சினிமா அனுபவம்!

Read alsoEngal Thangam Movie Review

Stills

What works

  • கதைக்கரு
  • ஃபர்சானா & ஆதிஷேஷனின்-ன் அட்டகாசமான நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • படத்தின் முதல் பாதி
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • அசாத்தியமான இயக்கம் & எழுத்து

What doesn't

  • இரண்டாம் பாதி தொய்வு
  • மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசிதம்பரம்Director

More reviews

See all
1 / 8

பாலன் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp