Skip to content
Thamizh Padam

பஹிரா · Review

ReviewTamil

பஹிரா தமிழ் திரைப்பட விமர்சனம்

Bagheera Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

பஹிரா தமிழ் திரைப்பட விமர்சனம்

Bagheera Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

பஹிரா -வின் கதை

சென்னையில் மர்மமான முறையில் ஒருசில பெண்கள் ஒரு சைக்கோவால் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலைகளை தடுக்க போலீஸ் முயற்சிக்கினறனர், இந்த கொலைகள் அனைத்தையும் பிரபுதேவாதான் செய்கிறார்.

இந்த கொலைகளை பிரபுதேவா செய்வதற்கு என்ன காரணம் என்பதும், இந்த கொலைகளை செய்வது பிரபுதேவாதான் என்பதை போலீஸ் பண்டுபிடித்து , இவரை தடுத்தார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

Read alsoAriyavan Movie Review

இந்த கதையினை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

What works

  • பிரபுதேவாவின் அசத்தலான நடிப்பு
  • சிறப்பான நடிகர் தேர்வு
  • தரமான இரண்டாம் பாதி
  • பின்னணி இசை

What doesn't

  • இதுவரை நாம் பார்த்த சைக்கோ படங்களின் சாயல்
  • மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஆஆதிக் ரவிச்சந்திரன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp