2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Ariyavan Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போதைய சூழலுக்கு ஏற்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Ariyavan Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போதைய சூழலுக்கு ஏற்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சென்னை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் டேனியல் பாலாஜி , அவரிடம் இருக்கும் இருக்கும் அடியாட்கள் கும்பலை பெண்களிடம் பழக வைக்கிறார் , மற்றும் அவர்களை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றுகின்றனர், பிறகு இவர்களை பாலியல் வன்கொடுமையும் செய்கின்றனர். அதனை வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி மேலும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இப்படி இந்த சுழலுக்குள் கதையின் நாயகன் எப்படி வருகிறார் என்பதும் , கடைசில் டேனியல் பாலாஜியின் கும்பலுக்கு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போதைய சூழலுக்கு ஏற்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy