Skip to content
Thamizh Padam

அழகிய கண்ணே · Review

ReviewTamil

அழகிய கண்ணே தமிழ் திரைப்பட விமர்சனம்

Azhagiya Kanne Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கியுள்ளார்.

ReviewTamil

அழகிய கண்ணே தமிழ் திரைப்பட விமர்சனம்

Azhagiya Kanne Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கியுள்ளார்.

அழகிய கண்ணே

திண்டுக்கல் அருகில் ஒரு கிராமத்தில் சமூக போராளியாக இருக்கும் கதையின் நாயகன் இன்பா சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்பது இவரின் கனவாக உள்ளது. அதற்காக பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிக்கு சேர சில முயற்சிகளை செய்கிறார் , இவருக்கு இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேருவதற்கு வாய்ப்பும் கிடைக்கிறது.

Read alsoAsvins Movie Review

இதற்கிடையில் மேல்ஜாதி பெண்ணை காதலிக்கவும் செய்கிறார் , சென்னை சென்று உதவி இயக்குனர் ஆன பிறகு சில காரணங்களால் நாயகியை திருமணமும் செய்துவிடுகிறார், பிறகு இவருக்கு குழந்தையும் பிறக்கிறது, கடைசியில் இவர் நினைத்தபடி இயக்குனர் ஆனாரா ? இல்லையா ? என்பதும் காதல் திருமணத்தால் இவர் சந்தித்த இன்னல்களே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்கரு
  • அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்
  • மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

வவிஜயகுமார்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp