2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Andhagan Tamil Movie Review
2018 இல் இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் அதிர்ப்பூர்வ ரீமேக் ஆகும்.

Andhagan Tamil Movie Review
Critic · Our rating
2018 இல் இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் அதிர்ப்பூர்வ ரீமேக் ஆகும்.
கதையின் நாயகன் கிருஷ்ணாவிற்கு பெரிய பியானோயிஸ்ட் ஆக வேண்டும் என்று ஆசை. கண் தெரிந்து பியானோயிஸ்ட் ஆவதை விட கண் தெரியாமல் பியானோயிஸ்ட் ஆக ஆனால் அதற்கான மதிப்பு அதிகம் என்பதனால் கண் தெரியாதது போல் நடிக்கிறான். ஒருநாள் கதையின் நாயகி ஜூலி மூலமாக அவரின் ஹோட்டலில் பியானோ வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
Read alsoMinmini Tamil Movie Review
கிருஷ்ணா அந்த ஹோட்டலில் வாசிப்பதை பார்த்த நடிகர் கார்த்திக், தனது திருமண நாளில் தங்களது வீட்டிற்கே வந்து வாசிக்க வேண்டும் என்கிறார். நாயகனும் செல்கிறார், ஆனால் அங்கு சென்று பார்த்தால் கார்த்திக் இறந்து கிடக்கிறார். கார்த்திக் மனைவி சிமி இருக்கு கண் தெரிகிறதா? இல்லையா? என பரிசோதிக்கிறார். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் தியாகராஜன் இயக்கியுள்ளார்.
2018 இல் இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் அதிர்ப்பூர்வ ரீமேக் ஆகும்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy