Skip to content
Thamizh Padam

அனந்தன் காடு · Review

ReviewTamil

அனந்தன் காடு தமிழ் திரைப்பட விமர்சனம்

Ananthan Kaadu Movie Review

Critic · Our rating

நடிகர்களின் சிறந்த நடிப்பு மற்றும் அரசியல் த்ரில்லர் பாணி படங்களை விரும்புபவர்கள் ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.

ReviewTamil

அனந்தன் காடு தமிழ் திரைப்பட விமர்சனம்

Ananthan Kaadu Movie Review

Critic · Our rating

Fans:Rate it

நடிகர்களின் சிறந்த நடிப்பு மற்றும் அரசியல் த்ரில்லர் பாணி படங்களை விரும்புபவர்கள் ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.

அனந்தன் காடு (2026) - முன்னோட்டம்

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், முரளி கோபியின் திரைக்கதையில் ஆர்யா, இந்திரன், நிகிலா விமல், சுனில் ஆகியோர் நடிப்பில் 2026 ஜூன் 25 அன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'அனந்தன் காடு' (Ananthan Kaadu). 1980 மற்றும் 90களின் அரசியல், பழிவாங்கல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன்-அரசியல் த்ரில்லர் திரைப்படத்தின் விரிவான விமர்சனம் இதோ

அனந்தன் காடு கதை

கேரள முதல்வருக்குக் கூலிப்படையாகச் செயல்படும் இந்திரன் மற்றும் அவரது குழுவினரைச் சுற்றி கதை நகர்கிறது. அரசியல் பழிவாங்கல், நயவஞ்சகம், அதிகாரப் போட்டி நிறைந்த இந்தச் சூழலில், தனது குடும்பத்தை இழந்த இலங்கைத் தமிழரான ஆர்யா எப்படி வந்து இணைகிறார்? அதன் பின் அந்தத் தீவிரமான அரசியல் சூழலில் இவர்களது வாழ்க்கை என்ன ஆகிறது? என்பதே படத்தின் முக்கியக் கதை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இறுதிக் காட்சியில் இருந்து தொடங்குவது போல சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடிகர்களின் சிறந்த நடிப்பு மற்றும் அரசியல் த்ரில்லர் பாணி படங்களை விரும்புபவர்கள் ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம். ஆனால், குழப்பமில்லாத தெளிவான திரைக்கதையை எதிர்பார்ப்பவர்களுக்குச் சற்று ஏமாற்றத்தைத் தரலாம்.

Read alsoNooru Saami Movie Review

Stills

What works

  • கதைக்கரு
  • ஆர்யாவின் அட்டகாசமான நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • வித்தியாசமான இந்திரன்
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு மற்றும் சண்டை காட்சிகள்

What doesn't

  • லாஜிக் மீறல்கள்
  • திரைக்கதைக் குழப்பம்

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஜஜியென் கிருஷ்ணகுமார்Director
இஇந்திரன்Actor
நநிகிலா விமல்Actor
சசுனில்Actor

More reviews

See all
1 / 4

அனந்தன் காடு — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp