Skip to content
Thamizh Padam

ஆளவந்தான் · Review

ReviewTamil

ஆளவந்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்

Aalavandhan Tamil Movie Review

ReviewTamil

ஆளவந்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்

Aalavandhan Tamil Movie Review

ஆளவந்தான் கதை

இரட்டை பிறவிகளாக பிறந்த விஜய், நந்து, பிரியா வேண்டிய சூழ்நிலை வருகிறது விஜய் தான் மாமாவிடம் வளர்க்கிறார். நந்து சித்தியிடம் வளர்க்கிறார். சித்தியின் கொடுமையை தாங்க முடியாத நந்து அவரை கொலை செய்துவிடுகிறார். அதன்பிறகு நந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வளரும் ஜெயிலில் இருக்கிறார். சித்தியால் பாதிக்கப்பட்ட இவர் சில பெண்களை பார்த்தால் மிகவும் கோவம் கொள்வார்.

Read alsoHi Nanna Tamil Movie Review

ஒருநாள் விஜய் நந்துவை பார்க்க வருகிறார், அப்போது தான் திருமணம் செய்துகொள்ளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறார் விஜய், அந்த பெண் பார்க்க தன் சித்தியை போல் இருந்ததால் நந்து அவரை கொல்ல முயற்சிக்கிறார். அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை கமல்ஹாசன் எழுத இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த ஆளவந்தான் திரைப்படத்தில் சில மாறுதல்கள் உள்ளன.

  • பாடலின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.
  • பிளாஷ் பேக் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் ஒருசில மாறுதல்கள் உள்ளன.
  • மறுசீரமைக்கப்பட்டது சிறப்பாக உள்ளது.
  • சிறப்பு சப்தங்கள் சிறப்பாக உள்ளது ( SFX ).

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசுரேஷ் கிருஷ்ணாDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp