Skip to content
Thamizh Padam

ஹாய் நான்னா · Review

ReviewTamil

ஹாய் நான்னா தமிழ் திரைப்பட விமர்சனம்

Hi Nanna Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் சவுரியா இயக்கியுள்ளார்.

ReviewTamil

ஹாய் நான்னா தமிழ் திரைப்பட விமர்சனம்

Hi Nanna Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் சவுரியா இயக்கியுள்ளார்.

ஹாய் நான்னா கதை

கதையின் நாயகன் விராஜ் ( நானி ) ஒரு போட்டோகிராபர் ஆக இருக்கிறார், இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். இவர் தன் குழந்தைக்கு, தினமும் தூங்கும்போது ஒரு கதை சொல்லி தூங்க வைப்பார். குழந்தை தன் அம்மாவை பற்றி கேட்கும்போதெல்லாம், வேறு எதையாவது பற்றி பேசி சொல்லாமல் விட்டுவிடுவார். ஒருநாள் இவர் யாஷ்னா என்ற பெண்ணை பார்க்கிறார்.

Read alsoKattil Tamil Movie Review

விராஜ்-ன் குழந்தை யஷ்னா மூலமாக, தன் அம்மா பற்றிய கதையை சொல்லுமாறு கேட்கிறார், விராஜும் சொல்கிறார். தன் அம்மாவை பற்றிய கதையை கேட்டவுடன், குழந்தை உணர்ச்சிவசப்படுகிறார். யாஷ்னா இந்த கதையை கேட்டவுடன் விராஜ் மேல் காதல் வயப்பட்டாரா? இல்லையா? என்பதும் இதற்கடுத்து விராஜ் வாழ்வில் நடந்தது என்ன என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் சவுரியா இயக்கியுள்ளார்.

What works

  • முக்கிய மூன்று கதாபாத்திரங்களின் நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • தமிழ் டப்பிங்
  • இடைவேளை & க்ளைமேக்ஸ்

What doesn't

  • மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசவுரியாDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp