News1 min read
எண்ணித்துணிக ட்ரைலர் எப்படி இருக்கு ?

இந்த ட்ரைலர் முழுவதும் 2000 கோடி பணத்தை மைய்யமாக வைத்தே நகர்கிறது ஒரு கொள்ளை கும்பல் 2000 கோடி பணத்தை திருட நினைக்கிறார்கள் அவர்களிடமிருந்து இன்னொருவன் திருடிவிடுகிறார்கள் ஒருவேளை இதனை ஜெய் செய்திருக்கலாம் ! ஜெய் ஒரு பக்கம் காதல் மறு பக்கம் ஒரு போராட்டம் என இரண்டு விதமான செயல்களை செய்துகொண்டு இருக்கிறார்...
சாமின் பின்னணி இசை அடிதூள் என்கிற அளவிற்க்கு இருக்கிறது
ட்ரைலரை முடிக்கும் போது
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
என்ற திருக்குறளில் முடித்து நன்றாக இருந்தது
Read alsoDejavu Tamil Movie Review
எண்ணித் துணிக இந்த திரைப்படம் ஆகஸ்ட் 4 ம் தேதி திரைக்கு வருகிறது
காத்திருந்து பார்ப்போம் ஜெய் எண்ணித் துணிகிறாரா ? என்று...





