2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Yen Ennai Edho Seidhai Movie Review
காதலையும், அதனுடன் பிணைந்துள்ள வலியையும் எதார்த்தமான முறையில் ரசிக்க விரும்புபவர்களுக்கு 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' ஒரு நல்ல, அழுத்தமான காதல் காவியம்!

Yen Ennai Edho Seidhai Movie Review
Critic · Our rating
காதலையும், அதனுடன் பிணைந்துள்ள வலியையும் எதார்த்தமான முறையில் ரசிக்க விரும்புபவர்களுக்கு 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' ஒரு நல்ல, அழுத்தமான காதல் காவியம்!
ஏன் என்னை ஏதோ செய்தாய் (2026) - முன்னோட்டம்
டி. அந்தோணி எழுதி, இயக்கி, நாயகனாக நடித்து வெளியான 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' (Yen Ennai Edho Seidhai) திரைப்படத்தின் விமர்சனம்
கார்த்திக் (D. அந்தோணி) தாயின் பிரிவாலும் தனிமையினாலும் ஆழமான மன உளைச்சலுக்கு ஆளாகி, மது மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமையான ஒரு இளைஞன். வாழ்க்கையில் பெரிய லட்சியங்கள் எதுவுமின்றி வாழும் அவன் வாழ்வில் 'மது' (மதுமிதா தாஸ்) என்ற பெண் நுழைகிறாள்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து லிவிங்-டு கெதர் (Living together) முறையில் வாழத் தொடங்குகின்றனர். மதுவின் வரவு கார்த்திக்கின் வாழ்வில் ஒரு புது வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது. ஆனால், கார்த்திக்கின் எல்லை மீறிய குடிப் பழக்கமும், கோபத்தில் அவன் விடும் வார்த்தைகளும் அந்த உறவில் விரிசலை ஏற்படுத்துகின்றன. உணர்வுப் போராட்டங்களுக்கும், தனிமைக்கும் இடையே சிக்கித் தவிக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே படத்தின் கதை.
காதலையும், அதனுடன் பிணைந்துள்ள வலியையும் எதார்த்தமான முறையில் ரசிக்க விரும்புபவர்களுக்கு 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' ஒரு நல்ல, அழுத்தமான காதல் காவியம்!
Read alsoI'm Game Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy