2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Yaanai Mugathaan Tamil Movie Review
இந்த கதையை இயக்குனர் ரெஜிஷ் மிதிலா இயக்கியுள்ளார்...
Yaanai Mugathaan Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையை இயக்குனர் ரெஜிஷ் மிதிலா இயக்கியுள்ளார்...
கதையின் நாயகன் கணேசன் தீவிர விநாயகர் பக்தனாக இருக்கிறார் , விநாயகர் பெயரான கணேசன் என்ற பெயரை வைத்துக்கொண்டு இவர் பலரை பல வழிகளில் ஏமாற்றுபவராக இருக்கிறார், பல பேரிடம் கடன் வாங்கிவிட்டு, அவர்களுக்கெல்லாம் பொய் மட்டுமே சொல்கிறார், மற்றும் கடன் கொடுத்தவர் விபத்தால் சாக வேண்டும் . மற்றும் அவர்களின் வீட்டில் கேட்ட செயல்கள் நடக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறார்.
அப்படி ஒரு நாள் கணேசன் விநாயகரிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது இவருக்கு மட்டும் விநாயகர் காணாமல் போய் விடுகிறார் , ஆனால் மற்ற அனைவருக்கும் தெரிகிறார், அது ஏன் நமக்கு மட்டும் கடவுள் தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று கணேசன் முன்பு விநாயகர் தோன்றி , இனியாவது மற்றவர்களுக்கு நல்லது செய் அப்படி செய்தால் நான் உனக்கு தெரிவேன் என்று கூறுகிறார், கடைசியில் விநாயகர் சொன்ன மாதிரி கணேசன் செய்தாரா? இல்லையா? என்பதும் கணேசன் கண்களுக்கு விநாயகர் தெரிந்தாரா ? இல்லையா ? எனபதே படத்தின் மீதி கதை...
Read alsoDeiva Machan Movie Review
இந்த கதையை இயக்குனர் ரெஜிஷ் மிதிலா இயக்கியுள்ளார்...
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy