Skip to content
Thamizh Padam

News

News1 min read

விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவர இருக்கிறது

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விவேக், தம்பி ராமைய்யான்னு இன்னும் பல பிரபலங்கள் நடித்து D. இமான் இசையில் பொங்கலுக்கு வெளிவர இருக்க படம்தான் விஸ்வாசம்.

ஏற்கனவே விஸ்வாசம் படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த தகவலை தல அஜித்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்தார்.

அதாவது நாளை காலை 10:30 க்கு மணிக்கு இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக்குன்னு அறிவிச்சிருந்தார்.

இதுபோக இப்படம் திட்டமிட்டபடி தமிழர் திருநாளான பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் தரப்பிலிருந்து ஒளிப்பதிவாளர் வெற்றி ட்வீட் செய்திருந்தது தொடர்ந்து நேற்று முதல் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp