Skip to content
Thamizh Padam

News

News1 min read

விஷால் படுத்தில் சன்னி லியோன்

டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த படம்தான் சண்டை கோழி - 2 , இதனை தொடர்ந்து அடுத்ததா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கின்ற படம்தான் "அயோக்யா". இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்.

இவர்களை தவிர "சன்னி லியோன்" ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே ஜெய் நடித்த "வடகறி" படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் கொடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இதுபோக கதையின் நாயகியாக வீரமாதேவி என்கின்ற சரித்திர படத்திலையும் நடித்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தமிழில் தன்னுடைய முன்றாவது படமான "அயோக்யா" படத்திலையும் ஒப்பந்தமாயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp