Skip to content
Thamizh Padam

விக்ராந்த் ரோனா · Review

ReviewTamil

விக்ராந்த் ரோனா தமிழ் திரைப்பட விமர்சனம்

Vikrant Rona Tamil Movie Review

Critic · Our rating

சில குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கிறார்கள் அங்கு கதைக்களம் தொடங்குகிறது , ஒரு ஊரில் சிலர் மர்மமாக இறக்கிறார்கள் இதனை கண்டு பிடிக்க ஒரு போலீஸ் வருகிறார் அவரும் மர்மமான முறையில் இறக்கிறார் அவரை கண்டுபிடிக்க அடுத்து வரும் போலீசும் மர்மமான முறையில் இறக்கிறார் இதனை அடுத்து கண்டு

ReviewTamil

விக்ராந்த் ரோனா தமிழ் திரைப்பட விமர்சனம்

Vikrant Rona Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

சில குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கிறார்கள் அங்கு கதைக்களம் தொடங்குகிறது , ஒரு ஊரில் சிலர் மர்மமாக இறக்கிறார்கள் இதனை கண்டு பிடிக்க ஒரு போலீஸ் வருகிறார் அவரும் மர்மமான முறையில் இறக்கிறார் அவரை கண்டுபிடிக்க அடுத்து வரும் போலீசும் மர்மமான முறையில் இறக்கிறார் இதனை அடுத்து கண்டு

விக்ராந்த் ரோனாவின் கதை

சில குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கிறார்கள் அங்கு கதைக்களம் தொடங்குகிறது , ஒரு ஊரில் சிலர் மர்மமாக இறக்கிறார்கள் இதனை கண்டு பிடிக்க ஒரு போலீஸ் வருகிறார் அவரும் மர்மமான முறையில் இறக்கிறார் அவரை கண்டுபிடிக்க அடுத்து வரும் போலீசும் மர்மமான முறையில் இறக்கிறார் இதனை அடுத்து கண்டுபிடிக்க கதையின் நாயகன் விக்ராந்த் ரோனா வருகிறான் இதற்கடுத்து கதை இன்னும் சுவாரசியமாக செல்கிறது, இந்த மர்மமான கொலைகளுக்கு யார் காரணம் என்பதை பல சிக்கல்களை தாண்டி விக்ராந்த் ரோனா கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பது தான் மீதி கதை...

Read alsoBattery Movie Review

What works

  • பல திருப்பங்கள் கொண்ட இரண்டாம் பாதி
  • திரைக்கதை
  • ஒளிப்பதிவு
  • தரமான ,CG, VFX,3D

What doesn't

  • மெல்ல நகரும் முதல்பாதி

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp