Skip to content
Thamizh Padam

News

News1 min read

அப்ப அது உண்மை தானா ? - விஜய் பற்றி ரகசியத்தை உறுதி செய்த பாடகர் !!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்துட்டு இருக்கு. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது என்பதும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்ட நிலையில் இந்த தகவலை மேலும் உறுதி செய்துள்ளார் பிரபல பாடகர் ஒருவர்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp