News1 min read
விக்னேஷ் சிவன் ❤️ நயன்தாரா திருமணத்தை இயக்கும் இயக்குநர் இவரா ?
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் வருகிற ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல Resort - ல் நடைபெற உள்ள நிலையில் இவர்களின் திருமணத்தை படமாக எடுக்க பிரபல OTT தளமான NETFLIX முடிவு செய்துள்ளது
இந்த திருமணத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்…





