Skip to content
Thamizh Padam

வெப்பம் குளிர் மழை · Review

ReviewTamil

வெப்பம் குளிர் மழை தமிழ் திரைப்பட விமர்சனம்

Veppam Kulir Mazhai Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ளார்.

ReviewTamil

வெப்பம் குளிர் மழை தமிழ் திரைப்பட விமர்சனம்

Veppam Kulir Mazhai Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ளார்.

வெப்பம் குளிர் மழை கதை

கதையின் நாயகன் பெத்த பெருமாள் மற்றும் கதையின் நாயகி பாண்டி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர் காலமும் கழிகிறது சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, இதனால் பாண்டிக்கு தான் குழந்தை பாக்கியம் இல்லை என்று அனைவரும் பாண்டியை குறை கூறுகின்றனர்.பெத்த பெருமாளுக்கும் இதனால் சில அவமானங்கள் ஏற்படுகிறது.

Read alsoAadujeevitham- The GoatLife Tamil Movie Review

இருவரும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தால் பெத்த பெருமாளுக்கு குறை இருப்பது தெரியவருகிறது, ஆனால் பாண்டி அதனை கணவருக்கு சொல்லாமல் மறைத்துவிடுகிறார், பிறகு IVF முறையில் குழந்தையும் பெற்றுக்கொள்கிறார். பெத்தபெருமாளும் சந்தோஷமடைகிறார், கடைசியில் இந்த குழந்தை தன் குழந்தை இல்லை என்பது பெத்தபெருமாளுக்கு தெரிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்கரு
  • திரவ் & இஸ்மத்பானு-வின் சிறப்பான நடிப்பு
  • மற்ற அனைவரின் எதார்த்த நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்
  • சுவாரசியமற்ற திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபாஸ்கல் வேதமுத்துDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp