2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Vendhu Thanindhathu Kaadu Tamil Movie Review

Vendhu Thanindhathu Kaadu Tamil Movie Review
Critic · Our rating
கதையின் நாயகன் முத்து ( சிலம்பரசன் ) ஒரு கிராமத்தில் இருக்கிறார் அங்கு அவர் ஒரு சில பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவரின் அம்மா (ராதிகா ) ஒருவரின் உதவியுடன் முத்துவை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார் அப்படி முத்து மும்பைக்கு வந்து சேரும் இடம் தான் இசக்கி பரோட்டா கடை, இசக்கி பரோட்டா கடையில் வேறு ஒருசில விஷயங்களும் நடக்கின்றன அதனை பார்த்து முத்து வியக்கிறான், அந்த கடையில் அப்புக்குட்டி அவருக்கு நண்பராக இருக்கிறார், ஒரு கட்டாயத்தினால் முத்து கேங்ஸ்டர் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார், அதன் பிறகு அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பதும் இதற்கிடையில் இவருக்கு ஒரு காதல் மலர்கிறது , கடைசியில் காதலியை கரம்பிடித்து எப்படி கேங்ஸ்டர் ஆகிறார் என்பதுதான் மீதி கதை...
இதனை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அவரின் தனித்துவமான இயக்கத்திலிருந்து சற்று வித்யாசமான இயக்கத்தை கொடுத்துள்ளார்
படத்தில் சிறப்பானவை
சிம்புவின் சிறப்பான நடிப்பு
ஏ.ஆர்.ரகுமான் இசை
கௌதமின் வித்தியாசமான இயக்கம்
சண்டைக்காட்சிகள்
ஒளிப்பதிவு
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy