Skip to content
Thamizh Padam

வரலாறு முக்கியம் · Review

ReviewTamil

வரலாறு முக்கியம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Varalaru Mukkiyam Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

வரலாறு முக்கியம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Varalaru Mukkiyam Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார்.

வரலாறு முக்கியம் கதை

கதையின் நாயகன் ஜீவா ஒரு youtube சேனல் ஒன்றை வைத்துள்ளார், அப்போது எதார்த்தகமாக அவரது வீட்டருகில் ஒரு பெண்ணை பார்க்கிறார், பார்த்தவுடனே காதல் ஏற்படுகிறது. அப்படியே அந்த பெண்ணை
பின்தொடர்கிறார் , அவரை பின் தொடர்ந்து சென்றதும் அவரின் அக்காவை பார்த்துகிறார், இவரை விட இவரின் அக்கா மிக அழகாக இருக்கிறார், அதனால் இனி ஜீவா அக்காவை காதலிக்க தொடங்குகிறார். இவரின் காதலுக்கு VTV கணேஷ் உதவி செய்கிறார்.

கடைசியில் ஜீவா அக்காவை காதலித்து திருமணம் செய்தாரா ? இல்லை, தங்கையை காதலித்து திருமணம் செய்தாரா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

இதனை இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார்.

Read alsoNaai Sekar Returns Movie Review

What works

  • வித்யாசமான திரைக்கதை
  • பழைய ஜீவாவின் அசத்தலான நடிப்பு
  • சிறந்த கதாபாத்திரங்கள்
  • பின்னனி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • Double meaning காமெடி

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசந்தோஷ் ராஜன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp