Skip to content
Thamizh Padam

News

News1 min read

வடிவேலு சிம்புக்கு வில்லன்- புதிய அவதாரம்

மிஸ்கின் சிம்புவை வைத்து முற்றிலும் மாறுபட்டகதையை இயக்க உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் சிம்புவுக்கு தனது ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்ததாகவும், விரைவில் இப்படம் துவங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

தற்போதைய தகவலின்படி, இந்த படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும், அதில் சிம்பு ஒரு போலீஸ்காரராகவும், வடிவேலு அதில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார்களாம். இருவருக்கும் இடையிலான தொர்பு பெருங்களிப்புடையதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சிம்புவின் ‘மாநாடு' படத்திற்குப் பிரகு விரைவில் இந்த தபடம் துவங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp