Skip to content
Thamizh Padam

News

News1 min read

வடிவேலு போலீசில் புகார் !!

தமிழ் சினிமாவில் வடிவேலுவையும் சிங்கமுத்துவையும் யாராலும் மறக்கமுடியாதுத. முக்கியமா சிங்கமுத்துவும் வடிவேல் காமெடிகும் சிரிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. திரையில் எந்த அளவில் சிரிக்கவைத்தார்களோ, அதை விட கொடூரமாக நிஜத்தில் சண்டைபோட்டு கொண்டனர். இதை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி, பேசி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்தார்.

அதில் வடிவேலு பற்றி சிங்கமுத்து பல தகவல்களை கூறினார், அதில் வடிவேலுவை நான் தான் ஆளாக்கிவிட்டேன்.அவருக்கு ஒன்னுமே தெரியாது, நான் தான் இடமெல்லாம் வாங்கி கொடுத்து பெரியாள் ஆக்கினேன் என்று பேசியுள்ளார்.

இதற்காக தான் பெயரை தேவையில்லாமல் இழுத்து கெடுக்கும் வகையில் பேசியுள்ளனர் என்று சிங்கமுத்து, மனோபாலா மீது வடிவேலு புகார் கொடுத்துள்ளார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp