2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Vaazhvu Thodangumidam Neethanae Tamil Web Series Review
இந்த கதையினை இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கியுள்ளார்.
Vaazhvu Thodangumidam Neethanae Tamil Web Series Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கியுள்ளார்.
இஃரான் மற்றும் ஷகீரா- விற்கு திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு எடுக்கின்றனர், அதுவும் ஒரே வாரத்தில் திருமணம் செய்துமுடிக்க வேண்டும் என்று ஷகீராவின் அப்பா சொல்லிவிடுகிறார். இஃரான் தான் சிறுவயதிலிருந்து காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்று மிகவும் சந்தோஷப்படுகிறார்.
Read alsoChithha Movie Review
திருமணத்திற்கு முந்தையை நாள் ஷகீரா இஃரானை தனியாக அழைத்து பேசுகிறார், அப்போது ஷகீரா தான் வினோதா என்கிற பெண்ணை விரும்புவதாக சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். இதனை அறிந்த இஃரான் என்ன முடிவு எடுக்கிறார் என்பதும் ஷகீரா யாருடன் இணைந்தார் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த வாழ்வு தொடங்குமிடம் நீதானே வெப் சீரிஸ் ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
இந்த கதையினை இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy