Skip to content
Thamizh Padam

வா வரலாம் வா · Review

ReviewTamil

வா வரலாம் வா தமிழ் திரைப்பட விமர்சனம்

Va Varalam Va Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை L.G ரவிச்சந்தர் எழுத, சுரேஷ் பாபு மற்றும் L.G ரவிச்சந்தர் இவர்கள் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

ReviewTamil

வா வரலாம் வா தமிழ் திரைப்பட விமர்சனம்

Va Varalam Va Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை L.G ரவிச்சந்தர் எழுத, சுரேஷ் பாபு மற்றும் L.G ரவிச்சந்தர் இவர்கள் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

வா வரலாம் வா கதை

கதையின் ஆரம்பத்தில் ஒரு செய்தி சேனலுக்காக ஒரு போலீஸ் இண்டெர்வியூ கொடுக்கிறார் அதில் ஒரு மோசமான கொலைகாரன், கொள்ளைக்காரன் தோட்டா ராஜேந்திரன் என்பனை பற்றி சொல்கிறார். தோட்டா ராஜேந்திரன், பணத்திற்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்தவன், இவன் ஒருஒரு கொள்ளைக்கும் வித்யாசமான கெட்டப் போட்டு திருடுவான். இவனையும், இவனின் கூட்டாளியையும் பிடிக்க போலீஸ் தேடிக்கொண்டிருந்தது.

Read alsoParking Movie Review

ஜெயிலில் இருந்து வரும் கதையின் நாயகன் பாலாஜி பல இடங்களில் வேலை தேடி கிடைக்கவில்லை. அதனால் தோட்டா ராஜேந்திரனிடம் பாலாஜி, மற்றும் அவனின் நண்பன் இருவரும் வேலைக்கு சேருகின்றனர். அப்போது இவர்கள் ஒரு வால்வோ வண்டியை திருடுகின்றனர், அதில் 40 குழந்தைகள், மற்றும் 4 பேர் இருக்கின்றனர், இவர்களை வைத்து பணம் சம்பாதிக்க இவர்களையும் செய்து கடத்தி காட்டு பங்களாவில் அடைத்து வைக்கின்றனர், இந்த குழந்தைகளை போலீஸ் தேட ஆரம்பிக்கிறது. பாலாஜி எதற்காக ஜெயிலுக்கு போனார், மற்றும் அவர் யார் என்பதும், போலீஸ் இந்த குழந்தைகளை மீட்டர்களா? இல்லையா? என்பதும்? , போலீஸ் தோட்டா ராஜேந்திரனை பிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை L.G ரவிச்சந்தர் எழுத, சுரேஷ் பாபு மற்றும் L.G ரவிச்சந்தர் இவர்கள் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

What works

  • ️அனைவரின் நடிப்பு
  • ️ஒளிப்பதிவு
  • ️தேவாவின் பின்னணி இசை

What doesn't

  • ️காலகாலமாக கண்ட கதைக்களம்
  • ️சுவாரஸ்யமற்ற திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp