Skip to content
Thamizh Padam

V3 · Review

ReviewTamil

V3 Tamil Movie Review

V3 Tamil Movie Review | Vindhya Victim Verdict V3 Movie Review | Varalaxmi Sarathkumar | Amudhavanan | Allen Sebastian | Vindhya Victim Verdict V3 | V3 Movie Review | V3 Review | V3 Movie Review And Rating | V3 Movie Highlights | V3 Movie Plus…

Critic · Our rating

இந்த கேஸ் மனித உரிமை ஆணையத்திடம் செல்கிறது , அடுத்து இதை கேஸை பற்றி விசாரிக்க முன்னாள் கலெக்டரான வரலக்ஷ்மி, மீண்டும் கலெக்டர் ஆக பதவி ஏற்று அந்த கேஸை பற்றி விசாரித்து முழு பின்னணியையும் கண்டுபிடித்தாரா ?

Fans:Rate it

V3 கதை

தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் விந்தியா என்ற பெண்ணை 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர் , மற்றும் அந்த பெண்ணை எரித்துவிடுகின்றனர், பிறகு போலீஸ் குற்றவாளிகளை கண்டுபிடித்து 5 பேரையும் என்கவுண்டர் செய்துவிடுகின்றனர்.

இந்த கேஸ் மனித உரிமை ஆணையத்திடம் செல்கிறது , அடுத்து இதை கேஸை பற்றி விசாரிக்க முன்னாள் கலெக்டரான வரலக்ஷ்மி, மீண்டும் கலெக்டர் ஆக பதவி ஏற்று அந்த கேஸை பற்றி விசாரித்து முழு பின்னணியையும் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

இதனை இயக்குனர் அமுதவாணன் இயக்கியுள்ளார்

What works

  • கதை
  • பின்னணி இசை
  • ஒருசில முக்கிய கதாபாத்திரங்கள்

What doesn't

  • பலவீனமான திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

அஅமுதவாணன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp