News1 min read
உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' திரையிடும் தேதி அறிவிப்பு
நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல் பணிகளுக்கு இடையே மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படம் என 3⃣ படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் ‘சைக்கோ’ திரைப்படம் வருகின்ற 27ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நித்யாமேனன் மற்றும் அதிதிராவ் ஹைதி ஆகிய இருவரும் நாயகியாக நடித்துள்ளனர்.





