2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Unnaal Ennaal Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஏ .ஆர்.ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
Unnaal Ennaal Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஏ .ஆர்.ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
கதையின் நாயகர்கள் மூன்று பேருக்கு பணக்கஷ்டம் அதிகமாக உள்ளது அதனை சமாளிக்க சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வருகின்றனர். சென்னை வந்த பிறகு Real estateல் புரோக்கர்களாக வேளைக்கு சேர்க்கின்றனர், அப்போது அவர்களுக்கு கிடைக்கும் ப்ராஜெக்ட் ஒன்றால் தங்களது பண கஷ்டம் தீர்ந்துவிடும் என்று எண்ணியபோது அந்த ப்ரொஜெக்ட்டும் கை விட்டுவிடுகிறது.
Read alsoVeeran Movie Review
அப்போது சோனியா அகர்வால் வந்து , அந்த மூன்று பேரிடம் ஒரு பெரியவரை கொலை செய்ய சொல்கிறார், அப்படி செய்தல் அவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் தருவதாக சொல்கிறார். அந்த பெரியவரை எதற்கு இவர் கொலை செய்ய சொல்கிறார் என்பதும், மூன்று பேரும் அந்த பெரியவரை கொன்று அந்த பணத்தின் மூலம் தங்களது பிரச்சனைகளை தீர்த்தர்களா ? அல்லது அந்த பெரியவரை விட்டுவிட்டார்களா ? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ஏ .ஆர்.ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy