Skip to content
Thamizh Padam

உடன்பால் · Review

ReviewTamil

உடன்பால் தமிழ் திரைப்பட விமர்சனம்

Udanpaal Tamil Movie Review

Critic · Our rating

இந்த உடன் பால் ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

ReviewTamil

உடன்பால் தமிழ் திரைப்பட விமர்சனம்

Udanpaal Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த உடன் பால் ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

உடன் பால்

கதையின் நாயகன் சார்லியின் குடும்பத்தில் அதிக பணக்கஷ்டம் இருப்பதால் , அவரின் மகன் லிங்கா அவர்கள் இருக்கும் வீட்டை விற்றால் பணக்கஷ்டம் தீரும் என்கிறார். ஆனால் சார்லி வீட்டை விற்க அனுமதிக்கவில்லை, இவ்வளவு பணக்கஷ்டம் இருக்கும் இந்த குடும்பத்தினர் எப்படி அதனை சரி செய்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை.

இதனை இயக்குனர் கார்த்திக் சீனிவாசன் மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

இந்த உடன் பால் ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Read alsoDraiver Jamuna Movie Review

What works

  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து அனைவரின் நடிப்பு
  • கதைக்களம்
  • திரைக்கதை
  • பின்னணி இசை
  • கலை இயக்கம்

What doesn't

  • ஒரே இடத்தில் நடக்கும் கதைக்களம் ( ஆனால் பெரிதான பாதிப்பு இல்லை )

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ககார்த்திக் சீனிவாசன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp