Skip to content
Thamizh Padam

News

News1 min read

ட்விட்டரில் நடிகர் அஜித்தின் திரைப்படம் சாதனை

உலகம் முழுவதும் ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் நடந்தால் உடனே அதுகுறித்த # ஹேஷ்டேக் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு டிரண்டுக்கு வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த ஆண்டு டுவிட்டரில் அதிக அளவில் பிரபலமான ஹேஷ்டேக்குகள் எவை என்பது குறித்து டுவிட்டர் சமூக வலைத்தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து மக்களவை தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மகாராஷ்டிரா மற்றும் தீபாவளி ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம்பெற்று உள்ளன.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp