Skip to content
Thamizh Padam

டாக்ஸிக் · Review

ReviewTamil

டாக்ஸிக் தமிழ் திரைப்பட விமர்சனம்

Toxic Movie Review

Critic · Our rating

பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் யஷ்ஷின் மாஸ் நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்.

ReviewTamil

டாக்ஸிக் தமிழ் திரைப்பட விமர்சனம்

Toxic Movie Review

Critic · Our rating

Fans:Rate it

பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் யஷ்ஷின் மாஸ் நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்.

டாக்ஸிக் (2026) - முன்னோட்டம்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'கே.ஜி.எஃப்' புகழ் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' (Toxic - A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தின் தமிழ் விமர்சனம் இதோ

டாக்ஸிக் கதை

1947-ஆம் ஆண்டு சுதந்திர இந்திய காலத்து கோவாவில் கதை தொடங்குகிறது. ஆதரவற்ற நிலையில் இருக்கும் தம்பி ராயா (யஷ்) மற்றும் அக்கா கங்கா (நயன்தாரா) இருவரும் கோவாவின் மிகப்பெரிய கேங்ஸ்டர் சால்வடோர் குழுவில் இணைகின்றனர். ராயாவின் அதிரடி ஆட்டத்தால் சட்டவிரோத தொழில்களில் அவனது கை ஓங்குகிறது. இதனிடையே, சர்க்கஸ் கலைஞரான நாடியா (கியாரா அத்வானி) மீது ராயாவுக்கு காதல் மலர்கிறது. அதிகாரப்போட்டி, துரோகம், காதல் மற்றும் இழப்புகளுக்கு மத்தியில் ராயா தனது குடும்பத்தையும் சாம்ராஜ்யத்தையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதையின் மீதிப் பகுதி.

பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் யஷ்ஷின் மாஸ் நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம். ஆனால் 'KGF' போன்ற ஒரு எமோஷனல் மாஸ் டிராமாவை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும்.

Read alsoInsidious: Out of the Further Movie Review

Stills

What works

  • யஷ்ஷின் மாஸ் பெர்ஃபார்மன்ஸ்
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • தொழில்நுட்பத் தரம்
  • ரவி பஸ்ரூரின் பின்னணி இசை
  • சண்டைக்காட்சிகள்

What doesn't

  • வலுவில்லாத திரைக்கதை, அளவுக்கு அதிகமான வன்முறை
  • நீளமான முதல் பாதி, எமோஷனல் கனெக்ட் மிஸ்ஸிங்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபுகழ் யஷ்Actor

More reviews

See all
1 / 8

டாக்ஸிக் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp