Skip to content
Thamizh Padam

துரிதம் · Review

ReviewTamil

துரிதம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Thuritham Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

துரிதம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Thuritham Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.

துரிதம் கதை

கதையின் நாயகி வானதி மதுரையிலிருந்து வந்து சென்னையில் தங்கி IT யில் வேலைசெய்துகொண்டிருக்கிறார், இவரின் அப்பா மிகவும் கண்டிப்பானவர் வானதி எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை 1 மணிக்கு ஒரு தடவை விசாரித்து கொண்டிருப்பார் , வானதி மீண்டும் மதுரைக்கே போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

கதையின் நாயகன் மாரி நாயகியை வேளைக்கு கொண்டு போய் விடும் கார் டிரைவராக இருக்கிறார் , அவருக்கு வானதி மேல் ஒருதலை காதலும் இருக்கிறது, அப்படி வானதி மதுரைக்கு செல்ல வேண்டிய ரயிலை விட்டு விடுகிறார் , பிறகு மாரியின் உதவியுடன் மதுரைக்கு செல்ல திட்டமிடும் வானதி , செல்லும் வழியில் ஒரு சிக்கலில் சிக்கி கொள்கிறார். கடைசியில் வானதி அந்த சிக்கலில் இருந்து தப்பித்து தனது அப்பாவிடம் மாட்டாமல் வீட்டிற்கு சென்றாரா ? இல்லையா ? என்பதும் நாயகன் மாரி தனது காதலை வானதியிடம் வெளிப்படுத்தினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்கரு
  • அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு

What doesn't

  • சுவாரஸ்யமற்ற திரைக்கதை
  • மெல்ல நகரும் கதைக்களம்

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஸஸ்ரீனிவாசன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp