Skip to content
Thamizh Padam

தக்ஸ் · Review

ReviewTamil

தக்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Thugs Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை நடன இயக்குனர், இயக்குனர் பிருந்தா அவர்கள் இயக்கியுள்ளார்.

ReviewTamil

தக்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Thugs Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை நடன இயக்குனர், இயக்குனர் பிருந்தா அவர்கள் இயக்கியுள்ளார்.

தக்ஸ் கதை

கதையின் நாயகன் சேது, ஒரு பிரச்சனையால் ஜெயிலுக்கு வருகிறார். ஜெயிலிலிருந்து தப்பிக்க நினைக்கும் நாயகன் சேது அங்கு அவருடன் ஜெயிலில் இருக்கும் பாபி சிம்ஹா , முனீஷ்காந்த் மற்றும் ஒருசிலருடன் இணைந்து ஜெயிலில் இருந்து தப்பிக்க அனைவரும் முயற்சிக்கின்றனர்.

இந்த ஜெயிலுக்கு ஜெயிலர் ஆக இருக்கும் RK சுரேஷை மீறி இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதும் நாயகன் சேது ஜெயிலுக்கு வர என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை நடன இயக்குனர், இயக்குனர் பிருந்தா அவர்கள் இயக்கியுள்ளார்.

What works

  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • வசனம்
  • பின்னணி இசை
  • சன்டைக்காட்சிகள்

What doesn't

  • மேலும் மெழுகேற்றப்படாத கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபிருந்தா அவர்கள்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp