Skip to content
Thamizh Padam

தூக்குதுரை · Review

ReviewTamil

தூக்குதுரை தமிழ் திரைப்பட விமர்சனம்

Thookudurai Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார்.

ReviewTamil

தூக்குதுரை தமிழ் திரைப்பட விமர்சனம்

Thookudurai Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார்.

தூக்குதுரை கதை

2000-ம் வருடம், திருப்பத்தூர் மாவட்டம் கைலாசம் என்கிற கிராமத்தில் திருவிழா நடக்கிறது, அந்த திருவிழாவின் போது மன்னா என்பவர் படம்போட வருகிறார், அவருக்கு அந்த ஊரில் மன்னர் பரம்பரையில் உள்ள இமையா என்கிற பெண்ணுடன் காதல் இருக்கிறது, தங்கள் காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினால், இருவரும் வீட்டை விட்டு ஓடுகின்றனர்.

Read alsoSingapore Saloon Tamil Movie Review

2024ம் வருடம் சென்னையில் உள்ள இரண்டு நண்பர்கள், மாஸ்டர் என்பரிடம் திருட பயிற்சி எடுக்க செல்கின்றனர், அங்கு சென்றதும் ஏற்கனவே பயிற்சியில் இன்னொருவர் இருக்கிறார், மாஸ்டரிடம் பயிற்சி எடுத்த இந்த மூன்று பேரும் ,திருப்பத்தூர் மாவட்டம் கைலாசம் என்கிற கிராமத்தில் உள்ள ஒரு கிரீடத்தை திருட முடிவெடுத்து அந்த ஊருக்கு கிளம்புகின்றனர், கடைசியில் இவர்கள் நினைத்த மாதிரி கிரீடத்தை திருடினார்களா? இல்லையா? என்பதும் மன்னா&இமையா என்ன ஆனார்கள் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார்.

What works

  • அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • சிரிக்கவைத்த சில காமெடிகள்

What doesn't

  • காலகாலமாக கண்ட கதைக்களம்
  • CG (கிராபிக்ஸ்)

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

டடென்னிஸ் மஞ்சுநாத்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp