2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Thiruvin Kural Tamil Movie Review
இந்த கதையை இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார்.

Thiruvin Kural Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையை இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார்.
தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார் கதையின் நாயகன் திரு , சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்த நாயகன் தனது அப்பாவுடன் இணைந்து சின்ன சின்ன காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்கிறார், அப்படி ஒரு சைட்டில் வேலை செய்யும்போது எதிர்பாராத விதமாக திருவின் தந்தைக்கு அடிபட்டு விடுகிறது , பிறகு அவரை அரசு மருத்துவமனையில் சேர்கிறார்.
Read alsoRipUpBury Movie Review
அந்த அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் 4 பேர்கொண்ட கும்பல் அந்த மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பான சில செயல்களை செய்கின்றனர், ஒருகட்டத்தில் திருவும் அந்த 4 பேரும் சந்திக்க நேருகிறது, அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையை இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy