Skip to content
Thamizh Padam

தீதும் சூதும் · Review

ReviewTamil

தீதும் சூதும் தமிழ் திரைப்பட விமர்சனம்

Theedhum Soodhum Tamil Movie Review

ReviewTamil

தீதும் சூதும் தமிழ் திரைப்பட விமர்சனம்

Theedhum Soodhum Tamil Movie Review

தீதும் சூதும் கதை

கதையின் நாயகன் ஸ்ரீ மற்றும் அவரின் நண்பன் ஸ்ரீனிவாசன் இருவரும் கதையின் நாயகியான அங்கனாவை கடத்தி அவரின் அப்பாவான அவினாஷுக்கு அனுப்பி சில கோடிகளை கேட்கின்றனர். பணத்தை கொடுத்தால் மட்டுமே மகளை விடுவிப்பதாகவும் கூறுகின்றனர். ஒருகட்டத்திற்கு மேல்தான் அங்கனாவிற்கு தன்னை கடத்தியதே தன் காதலன் தான் என தெரியவருகிறது.

Read alsoKannagi Tamil Movie Review

நாயகன் ஸ்ரீ-கும் நண்பன் ஸ்ரீனிவாசனுக்கும் சில காரணத்தினால் சண்டை நடக்கிறது. கடைசியில் யார் இந்த ஸ்ரீனிவாசன் என்பதும், ஸ்ரீ எதற்காக தன் காதலியையே கடத்தி பணம் கேட்கிறார், இதற்கான பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீ எழுத இயக்குனர் கீதா மோகன் இயக்கியுள்ளார்.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஸஸ்ரீ எழுத இயக்குனர் கீதா மோகன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp