2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

The Road Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் அருண் வசீகரன் இயக்கியுள்ளார்.

The Road Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் அருண் வசீகரன் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகி மீரா ( த்ரிஷா ) தன் கணவர், மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார், தன் மகனின் பிறந்தநாளை கொண்டாட வெளியூருக்கு செல்வதற்கு திட்டமிட்டுருந்த சமயத்தில் மீராவால் போக முடியாமல் போகிறது, அதானல் மீராவின் கணவரும், மகனும் செல்கின்றனர். அப்படி இவர்கள் செல்லும் வழியில் மதுரை நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு இருவரும் இறந்துவிடுகின்றனர்.
Read alsoEnaku Endey Kidaiyaathu Movie Review
தன் கணவரையும், மகனையும் இழந்து துடிக்கும் மீரா. அவர்களுக்கு விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்று பார்க்கிறார், அங்கு அவருக்கு ஏதோ தவறாக படுகிறது , ஒரு ஆதாரமும் கிடைக்கிறது, அதனை வைத்துக்கொண்டு அந்த விபத்தின் பின்னணியில் யார் இருப்பது என்ன கண்டுபிடிக்க தொடங்குகிறார். கடைசியில் இந்த விபத்துக்கு யார் காரணம் என கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் இதற்கிடையில் இவர் சந்தித்த இன்னல்கள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் அருண் வசீகரன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy