Skip to content
Thamizh Padam

தி பேரடைஸ் · Review

ReviewTamil

தி பேரடைஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

The Paradise Movie Review

Critic · Our rating

நானியின் அர்ப்பணிப்பான நடிப்பு மற்றும் சிறந்த மேக்கிங்கிற்காகப் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

ReviewTamil

தி பேரடைஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

The Paradise Movie Review

Critic · Our rating

Fans:Rate it

நானியின் அர்ப்பணிப்பான நடிப்பு மற்றும் சிறந்த மேக்கிங்கிற்காகப் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

தி பேரடைஸ் (2026) - முன்னோட்டம்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள அதிரடி திரில்லர் திரைப்படம் 'தி பாரடைஸ்'. 'தசரா' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.

தி பேரடைஸ் கதை

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் (Period Film) ஒடுக்கப்பட்ட சவாரி/பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் அவர்களின் நிலத்தை ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலபிரபுத்துவ வில்லன் கும்பலுக்கு இடையேயான போராட்டமே கதை. நாயகன் 'ஜாடல்' (நானி) தனது மக்களின் உரிமைக்காகவும் அடையாளத்திற்காகவும் எப்படிப் போராடி அவர்களை மீட்கிறான் என்பதை ரத்தமும் சதையுமான அதிரடிக் காட்சிகளுடன் படம் விவரிக்கிறது.

நானியின் அர்ப்பணிப்பான நடிப்பு மற்றும் சிறந்த மேக்கிங்கிற்காகப் படத்தை ஒருமுறை பார்க்கலாம். ஆனால் 'தசரா' அளவிற்கு ஒரு அழுத்தமான அனுபவத்தை எதிர்பார்க்காமல், அதிக வன்முறை கொண்ட அதிரடிப் படங்களை விரும்புபவர்களுக்கு இது பிடிக்கும்.

Read alsoBeep Movie Review

Stills

What works

  • நானியின் அசுரத்தனமான நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சி
  • தயாரிப்பு தரம் மற்றும் சண்டைக் காட்சிகள்
  • அனிருத்தின் பின்னணி இசை

What doesn't

  • பலவீனமான இரண்டாம் பாதி
  • மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

நநானிActor

More reviews

See all
1 / 8

தி பேரடைஸ் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp