2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

The Gray Man Tamil Movie Review
ஜெயிலில் உள்ள ஒருவரை(Ryan Gosling) சியாரா என்ற ஒரு சீக்ரெட் குழுவிலிருந்து வந்து சந்திக்கிறார் பிறகு அவரை சியாரா குழுவில் இணைக்கிறார், சியாரா குழுவில் (Ryan Gosling) இவருக்கு சியாரா 6 என்ற ஒரு பெயர் வைக்கப்படுகிறது, சியாரா 6 -க்கு முதல் புராஜெக்ட் பேங்க்காக் - இல் ஒருவரை கொள்வதுதான் இந்த புராஜெக்ட்

The Gray Man Tamil Movie Review
Critic · Our rating
ஜெயிலில் உள்ள ஒருவரை(Ryan Gosling) சியாரா என்ற ஒரு சீக்ரெட் குழுவிலிருந்து வந்து சந்திக்கிறார் பிறகு அவரை சியாரா குழுவில் இணைக்கிறார், சியாரா குழுவில் (Ryan Gosling) இவருக்கு சியாரா 6 என்ற ஒரு பெயர் வைக்கப்படுகிறது, சியாரா 6 -க்கு முதல் புராஜெக்ட் பேங்க்காக் - இல் ஒருவரை கொள்வதுதான் இந்த புராஜெக்ட்
ஜெயிலில் உள்ள ஒருவரை(Ryan Gosling) சியாரா என்ற ஒரு சீக்ரெட் குழுவிலிருந்து வந்து சந்திக்கிறார் பிறகு அவரை சியாரா குழுவில் இணைக்கிறார், சியாரா குழுவில் (Ryan Gosling) இவருக்கு சியாரா 6 என்ற ஒரு பெயர் வைக்கப்படுகிறது, சியாரா 6 -க்கு முதல் புராஜெக்ட் பேங்க்காக் - இல் ஒருவரை கொள்வதுதான் இந்த புராஜெக்ட் ஒரு பார்ட்டியில் தொடங்குகிறது சியரா 6 அவரை துப்பாக்கியால் கொள்ளாமல் பக்கத்தில் சென்று கத்தியால் குத்தி கொலை செய்கிறார் அப்போது ஒரு உண்மை வெளி வருகிறது சியாரா 6 கொலை செய்ய வந்தது ஏற்கனவே இவரது குழுவில் இருந்த சியாரா 4 என்பவரைதான் என்ற விஷயம் மற்றும் சியாரா 4 இந்த குழு சரியில்லாத குழு என்பதை சொல்லிவிட்டு ஒரு முக்கியமான விஷயம் கொண்ட ஒரு பென்ட்ரைவை சியாரா 6 யிடம் கொடுக்கிறார் பிறகு சியாரா 6 அந்த பென்ட்ரைவில் உள்ளதை பார்க்க பாஸ் வேர்ட் தேவை படுவதால் அதனை மறைத்து வைக்கிறார், சியாரா குழு சியாரா 6 யிடம் அந்த பொருளை கேட்கின்றனர் சியாரா 6 அதனை இல்லை என கூறி மறைக்கிறார்...
சியாரா 6 அந்த பென்ட்ரைவில் உள்ளதை என்ன என்பதை கண்டுபிடிக்க போராடுகிறார் அவர் அதனை கண்டு பிடித்தாரா ? இல்லையா ? மற்றும் சியாரா குழு இவரை பிடிக்க எந்த அளவிற்க்கு சென்று இவரை கண்டுபிடித்தார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை...
Read alsoNadhi Tamil Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy