Skip to content
Thamizh Padam

தி ஃபேமிலி ஸ்டார் · Review

ReviewTamil

தி ஃபேமிலி ஸ்டார் தமிழ் திரைப்பட விமர்சனம்

The Family Star Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார்.

ReviewTamil

தி ஃபேமிலி ஸ்டார் தமிழ் திரைப்பட விமர்சனம்

The Family Star Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார்.

தி ஃபேமிலி ஸ்டார் கதை

கதையின் நாயகன் கோவர்தனன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர்தான் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார். அப்போது இவர்களின் மேல் வீட்டிற்கு இந்து என்கிற பெண் புதிதாக குடியேறுகிறார். இந்து கல்லூரி படித்துக்கொண்டிருக்கிறார். இந்து, கோவர்தனின் குடும்பத்தாருடன் நெருங்கி பழகுகிறார், இது கோவர்தனனுக்கு பிடிக்கவில்லை, ஆனாலும் அப்படியே சில நாட்கள் செல்கிறது.

Read alsoAalakaalam Tamil Movie Review

ஒருகட்டத்தில் கோவர்தனன், இந்து இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். தன் காதலை இந்துவிடம் சொல்ல நினைக்கும் சமயத்தில் இந்துவை பற்றிய சில விஷயங்கள், கோவர்தனனுக்கு தெரிய வருகிறது. அதற்கடுத்து இவர்களுக்குள் என்ன ஆயிற்று என்பதும், கோவர்தனின் குடும்பம் என்னானது என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார்.

What works

  • விஜய் தேவரகொண்டா & முர்ணால் தக்கூர் சிறப்பான நடிப்பு
  • பின்னணி இசை & பாடல்கள்
  • ஒளிப்பதிவு
  • தமிழ் டப்பிங்

What doesn't

  • மேலும் மெருகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபரசுராம்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp